ஓலேக் ஆர்டேமிவ்,டெனிஸ் மாட்வீவ் மற்றும் செய்தி கோர்சகோவ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளனர். கஜகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் 148 கிலோ மீட்டர்கள் தொலைவில் பத்திரமாக தரை இறங்கி உள்ளனர். ரஷ்யா போர் தொடங்கிய பின் மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பின் அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு அவர்கள் […]
