மாநகராட்சியில் நிலவையில் இருக்கும் வரி மற்றும் வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. வேலூர் மாநகராட்சியில் பலதரப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக விளங்குவது நிதி ஆதாரம் ஆகும். மாநகராட்சிக்கு நிதியானது சொத்துக்களை ஏலம் விடுதல், வாடகைகள், சொத்து வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி என பல்வேறு வரிகள் மூலமாகத்தான் வருகின்றது. ஆனால் வாடகை மற்றும் வரிகளை பலர் செலுத்தாமல் இருக்கின்றார்கள். இதன் காரணமாக […]
