மரடோனா மரணத்தில் அவரை அவமதித்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலை நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அவமதித்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த மரண செய்தியை கேட்டு உலகம் முழுவதிலும் உள்ள பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இந்நிலையில் மரடோனாவின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டியின் அருகில் தம்ப் […]
