சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகமானது 1038 இடங்களில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் […]
