தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நீலகிரி மாவட்ட எஸ்பியாக கே பிரபாகர் நியமனம். ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம். தென்காசி மாவட்ட எஸ் பி யாக எஸ் ஆர் செந்தில்குமார் நியமனம். சேலம் மாவட்ட எஸ்பியாக சிவகுமார் நியமனம். தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி நியமனம். தீயணைப்பு துறை டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமனம் செய்து தமிழக […]
