விமான நிலையங்களில் 3,049 மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சிஏஎஸ்எப் வீரர்களுக்கு பதில் தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் விமான நிலையங்களில் சி ஏ எஸ் எப் வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3049 இடங்களில் சிஏஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்களில் தனியார் செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்த சி […]
