பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பிகே -283 ரக விமான பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கிம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் விமானம் சென்றபோது, பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார். பின்னர் இருக்கைகளை கைகளால் குத்தியும், விமானத்தின் ஜன்னலை கால்களால் உதைத்து சேதப்படுத்தி , பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளின் நடுவில் காலை நீட்டி குப்புற படுத்துகொண்டார். பயணியின் விசித்திரமான செயலை பார்த்த பணியாளர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், […]
