சுவிற்சர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள Nestle நிறுவனம் பணியாளர்களை அச்சுறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்தில் இருக்கும் Nestle நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். இந்நிறுவனம் தங்கள் உற்பத்தியில் பிரச்னை வரக்கூடாது என்று தங்கள் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஸ்விச் மண்டலத்தில் Wangen பகுதியில் இருக்கும் Nestle நிறுவன பணியாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியதுடன் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா […]
