கனடாவில், ஒரு பெண் பல வருடங்களாக பல பெயர்களில் பல வேலைகள் செய்து மோசடி செய்து வந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த, Brigitte Cleroux என்ற 49 வயதுடைய பெண் கடந்த 30 வருடங்களாக வேறு வேறு பெயர்களில் பல பணிகளில் சேர்ந்து மோசடி செய்து வந்துள்ளார். அதாவது, செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று வந்த இவர் பாதியில் வெளியேறியிருக்கிறார். அதன்பின்பு, போலியான ஆவணங்களை வைத்து ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். அதன்பின்பு அங்கு இவரின் […]
