Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணிப்பெண் வேலைக்கு வராததால்…. அவரை பழிவாங்க.. போலீசார் செய்த செயல்….!!

வீட்டு வேலைக்கு பணிப்பெண் வராததால் பணிப்பெண்ணின் 17 வயது மகளை வினோத முறையில் அவமானப்படுத்திய போலீசார் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதிக்கு அடுத்துள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அதே பகுதியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற பணிப்பெண் இவரது வீட்டில் 6 மாதத்திற்கு முன்வேலை செய்துவந்தார். பணிப்பெண் முத்துமணிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |