நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் அமைச்சக ஊழியர்களுக்கும், துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு செய்திக்குறிப்பில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் […]
