தமிழகத்தில் 1400தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 2009-2010 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டது. அந்த தற்காலிக ஆசிரியர்களது பணியிடங்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை தொடர் […]
