மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் வருடாந்திர பண வீக்க விகிதமானது செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது வருடாந்திர பண வீக்க விகிதம் 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தை விட அதிகமாகும். கனிம எண்ணெயகள், உணவு பொருட்கள், கச்சா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலை உயர்வால் கடந்த வருடம் இதே மாதத்தை விட பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் […]
