இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பியாவின் மத்திய வங்கி வட்டி விகிதம் உள்ளிட்ட நாணய கொள்கைகளை மாற்றப் போவதில்லை என்று இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. அதே வகையில் பொருளாதார விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. ஐரோப்பியாவின் மத்திய வங்கி முடிவு செய்வதற்கு முன்பு ஸ்விஸ் பிராங்க் மற்றும் அமெரிக்க டாலர் போன்றவைகளுக்கு நிகரான யூரோ மதிப்பு […]
