வீட்டிற்குள் புகுந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் சண்முக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மற்றும் 2 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகசுந்தரம் […]
