மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]
