கேரளா திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாத்தின் மனைவி ரஷிதா (28). இவர்கள் இருவரும் சமூகவலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன் வாயிலாக இருவருக்கும் பல பேரின் தொடர்பு கிடைத்தது. இவற்றில் பணம் படைத்த முதியவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு வைத்தார். அதன்படி மலப்புரம் பகுதியில் வசித்து வரும் 68 வயதான முதியவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின் அந்த முதியவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அவரை தன் […]
