போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஜெ.ஜெ.நகரில் அன்பு செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு இவரிடம் மர்மநபர் ஒருவர் வந்து தான் சப் இன்ஸ்பெக்டர் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து விடுதியில் ஏதாவது பிரச்சனை […]
