வீட்டை சுத்தம் செய்து தருவதாக முதியவரை ஏமாற்றி நகை மற்றும் பணம் திருடி சென்றது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழனியாபுரம் பகுதியில் விவசாயி பெரியசாமி(85)- வீரம்மாள்(75) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு […]
