பேருந்தில் பணம் திருட முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை மற்றும் பணம் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் ஆடி மாதம் பெண்கள் அதிகமாக கோவிலுக்கு செல்வதால் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு மொழி புறப்பட்ட அரசு பேருந்தில் இரண்டு பெண்கள் பயணிகளின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளனர். இதனை […]
