உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் […]
