வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், வள்ளலார் ஊரில் வசித்து வருபவர் ஜாபர்(20). இவர் வள்ளலார் டபுள் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் […]
