கர்நாடகாவில் தொழில் செய்வதற்கு பணம் தராததால் மகனே தந்தையை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள எம்.வி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (52) என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். அவர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூத்த மகன் ராஜேஷ்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய […]
