அரசு சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி குறிப்பிட்ட வரம்புக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் (அல்லது) பணத்தை பெற்றால் அவர்கள் பெறும் தொகையில் 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்துள்ள புது விதிகளின் படி, ஒரு ஆண்டில் ரூபாய்.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனி நபர் அவரது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு […]
