அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி […]
