சேலத்தில் வாகன சோதனையின் போது கடத்தி சென்ற 22 1/2 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி […]
