பஞ்சாப் நேஷனல் வங்கி, தங்களது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. இது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி சுலபமாக பணம் எடுக்க முடியும். அந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், எளிதாகவும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த […]
