நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்து உள்ளது. இது குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழி இல்லாத வங்கிகள், இப்போதைய மூலதனம் இல்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு வங்கிகளுக்கு […]
