வங்கியில் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி வருகிறது அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க சிறப்பு என் தேவைப்படும் இந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியது, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஓடிபி பெறுவார்கள். அந்த எண்ணை உள்ளிட்ட […]
