மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]
