உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இது இல்லாமல் ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் whatsapp பயன்படுத்துகின்றனர். இதில் நிறைய வசதிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் பணம் அனுப்பும் வசதி. இன்றைய காலத்தில் மக்கள் பெரும்பாலும் பேடிஎம், கூகுள் பேய் மற்றும் போன் பே போன்ற செயலிகளை பணம் அனுப்புவது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இதற்காக தனி ஒரு செயலி வைத்திருப்பதை […]
