உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் ஒருவர் பணத்தை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 50 வயதான ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால், ஒருநாள் அங்குள்ள ஹோட்டலில் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி இருவரும் நேரில் சந்தித்தபோது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவருக்கு தெரியாமல் அந்த அறையில் ஒரு […]
