திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாடன்பிள்ளை தர்மம்அம்மன் கோவில் வடக்கு தெருவில் பிரபாகரன் என்பவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் அறிமுகம் ஆனார். இந்நிலையில் ராபின்சன், ராஜசேகர், அவரது தந்தை கொளஞ்சி, வீரமுத்து, கவிதா ஆகியோர் இணைந்து உங்கள் கடையை பெரிய கடையாக மாற்ற வங்கியில் 3 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும், 35 சதவீதம் மானியம் கிடைக்கும் எனவும் பிரபாகரனிடம் கூறியுள்ளனர். அதற்கு முதற்கட்டமாக 75 லட்ச […]
