இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் […]
