கனடா நாட்டிற்கு படிப்பிற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் கொரோனா விதிமுறைகளால் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் கனடா நாட்டிற்கு செல்லும் போது வேறொரு நாட்டின் வழியே சென்று கனடாவை அடைய வேண்டியுள்ளது. இதனால் வழக்கமான செலவை விட சுமார் எட்டு மடங்கு அதிக பணம் செலவாகிறது. மேலும் கனடா செல்வதற்கு முன்பு எந்த நாட்டின் வழியே செல்கிறார்களோ, அங்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இந்திய நாட்டிலிருந்து கனடா பயணிக்கும் மாணவரோ அல்லது […]
