பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் […]
