கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் தேதி பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோக திட்டத்தை முழுமையாக நிறுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய தொகையினை நேரடியாக வங்கி கணக்கில் போடப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இதே முறையினை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களும் அமலுக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என முதலில் கூறி காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு அந்த பண பட்டுப்பாவையும் நிறுத்தியுள்ளது. இதன் […]
