கூகுள் பே, போன்-பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணவரித்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிகைக்கு பிறகு, நாடு முழுவதும் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஒன்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆகும். தற்போது பட்டிதொட்டியெங்கும், பெட்டிக்கடைகள், மளிகை, சலூன், மால்கள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடைகள் என அனைத்து வித வணிக நிறுவனங்களிலும் கிடைக்கும் சேவையாக இது மாறியுள்ளது. இதில், கூகுள் பே, போன் […]
