Categories
தேசிய செய்திகள்

5,00,000 பணத்தை… ரெய்டுக்கு பயந்து இடைத்தரகர் செய்த காரியம்… எரிந்து நாசமான பணம்..!!

லஞ்ச ஒழிப்பு துறைக்கு பயந்து தெலுங்கானாவை சேர்ந்த தரகர் ஒருவர் பணத்தை அடுப்பில் வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பல லட்சக்கணக்கான பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பயந்து இடைத்தரகர் ஒருவர் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலெந்தகுந்தா தண்டா சர்பஞ்ச் ராமுலு என்பவர் வெல்டாண்டா மண்டல் பொல்லம்பள்ளியில் ஒரு ஆலையை நடத்த சுரங்கத் துறையிடம் அனுமதி கோரியிருந்தார். அது தொடர்பாக தாசில்தாரை சந்தித்தபோது கல்வகூர்த்தி நகரில் […]

Categories

Tech |