வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இட்லி வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் ரூ.24000-ஐ அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராணி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டின் முன்பு இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அங்கு மர்ம நபர் ஒருவர் அவரது கடைக்கு அடிக்கடி வந்து இட்லி சாப்பிட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மர்மநபர் […]
