பணத்திற்காக கிராம உதவியாளரே கொலை செய்ய முயன்ற சம்பமானது அப்பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை பகுதிக்கு அருகே அமைந்துள்ள புல்லந்தை கிராமத்தை சேர்ந்தவரான 45 வயதுடைய சந்தானகுமார். இவர் மனைவி 43 வயதுடைய முத்துலட்சுமி, இவரது மகன்கள் 18 வயதுடைய காளீஸ்வரன் 10 வயதுடைய சதீஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளன. சந்தனகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மனைவி முத்துலட்சுமி தன் இரு மன்களுடன் வசித்து வந்தார் . மனைவி முத்துலட்சுமி மகளிர் மன்ற […]
