ஒரு வாரத்திற்குள் 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களை செலவிட வேண்டும் எனவும் புழக்கத்தில் இருந்து அவை நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப்பின் குறித்த பணத்தாள்கள் கடைகளில் இனி ஏற்க மாட்டார்கள் எனவும் சட்டப்படி இனி அவை செல்லாது எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனால் தற்போது அந்த பணத்தாள்களை மிக விரைவாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 2020ல் வெளியிடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் குறித்த […]
