உலக பணக்கார நாயான குந்தர் ரூ.238 கோடிக்கு ( 32 மில்லியன் டாலருக்கு ) தனது வீட்டை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உலக பணக்கார நாயான குந்தர் 500 மில்லியன் டாலர் சொத்துக்களை தனது தாத்தா நான்காம் குந்தரிடமிருந்து பெற்றுக்கொண்டது. எனவே குந்தர் உலக பணக்கார நாய் என்று தற்போது அழைக்கப்படுகிறது. அதாவது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கர்லோட்லா லெய்பென்ஸ்டன் என்பவர் 1992-ஆம் ஆண்டில் 58 மில்லியன் டாலர் சொத்தை தனது நாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். பிறகு […]
