இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தில் ஹர்மன் சிங் என்ற பணக்கார இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கிடையே ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணிடம் தனது சகோதரிகள் இருவரும் கனடாவில் வசித்து வருவதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கனடாவில் சென்று குடியேறலாம் என்று […]
