உலகின் பெரிய நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்தும் 31 வயது பெண் உலக பணக்காரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆன்லைன் கேம்கள் விளையாடவும், சேட்டிங்க், வீடியோ கால் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக பல செயலிகள் உருவாக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரபல டேட்டிங் செயலியான பம்பிளின்(Bumble) மதிப்பு பத்து லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த செயலியை தொடங்கிய 31 வயது பெண்ணான விட்னி ஹெர்டின் […]
