‘நைட் பிராங்க்’என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் மற்றும் பணக்காரர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் […]
