தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அஞ்சலிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது ஃபால் என்ற வெப் தொடரில் நடித்துள்ளதோடு, சங்கர் இயக்கத்தில் ஆர்சி 50 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களாகவே நடிகை அஞ்சலியின் படங்கள் எதுவும் தமிழில் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பாக […]
