விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடிக்கும் லிகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “லிகர்” . இத்திரைப்படத்தை பூரி ஜெகன்நாத், கரன் ஜோகர், மற்றும் நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரின் காட்சிகளை படமாக்க அமெரிக்காவில் சென்று படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் […]
