எஸ்பிபி சரண் தயாரித்து விளையாட்டு நகைச்சுவை படமான சென்னை 600028 உடன் வெங்கட் பிரபு திரைப்பட இயக்கத்தில் இறங்கியுள்ளார். அதன் பின் பிரியாணி, கோவா மங்காத்தா மற்றும் மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தானிய கதாநாயகனாக நடிக்க இருக்கும் திரைப்படம் என் சி 22. தற்காலிகமாக என்சி 22 என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தில் நாக […]
