தமிழ் திரைப்பட துறையின் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், பி .எல் தேனப்பன், தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி என்கிற முரளி ராம. நாராயணன் ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர். […]
